tamizhar “குழந்தைகள் பாதுகாப்பு” தினம்: திமுக எம்எல்ஏ கோரிக்கை நமது நிருபர் ஜூலை 17, 2019 கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன